மாதம்தோறும் ரூ.75,000 முதல் ரூ.2,25,000 வரை ஊதியம் வழங்கப்படும்! சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலை!

சென்னை மெட்ரோ ரயில்வேயில் திட்ட மேலாளர் வேலை
சென்னை மெட்ரோ ரயில்வேயில் திட்ட மேலாளர் வேலை

சென்னை மெட்ரோ ரயில்வேயில் நிரப்பயுள்ள GM, திட்ட மேலாளர், தீ பாதுகாப்பு அதிகாரி (GM, Project Manager, Fire Safety Officer) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. காலியிடங்கள் 08 உள்ளது. கல்வித்தகுதியாக BA, BE/B.Tech, Diploma, ME/M.Tech முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம்தோறும் ரூ.75,000 முதல் ரூ.2,25,000 வரை ஊதியம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையிலேயே வேலை பார்க்கலாம்.

ALSO READ : 12th, ITI முடித்தவர்கள் ரெடியா இருங்க! 1785 பணியிடங்களை நிரப்ப ரயில்வே உத்தரவு வெளியிட்டுள்ளது!

Chennai Metro Rail-யின் வேலைவாய்ப்புக்கு ஆஃப்லைன் வழியாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 29 நவம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்களை தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமானது UR/OBC ஆகியோர் ரூ.300, SC/ST ஆகியோர் ரூ.50 செலுத்த வேண்டும்.

வயது வரம்பு பற்றிய விவரங்கள்:

1. பொது மேலாளர் (பராமரிப்பு) அல்லது திட்ட மேலாளர்-அதிகபட்சம் 55 வயது இருக்க வேண்டும்.

2. கூட்டு திட்ட மேலாளர் (கட்டமைப்புகள்)-அதிகபட்சம் 43 வயது இருக்க வேண்டும்.

3. துணை திட்ட மேலாளர் (கட்டுமானம்) அல்லது துணை திட்ட மேலாளர் (கட்டிடக்கலைஞர்) அல்லது தீ பாதுகாப்பு அதிகாரி / ஆலோசகர் (தீ பாதுகாப்பு)-அதிகபட்சம் 40 வயது இருக்க வேண்டும்.

4. துணை மேலாளர் (போக்குவரத்து திட்டமிடல்)-அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

The Additional General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Metros,
Anna Salai,
Nandanam,
Chennai-600035.

இதை போல் இந்த வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள Official Notification மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்க Application Form யை டவுன்லோட் செய்து அப்ளை பண்ணி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top