மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிய தயாரா இருங்க! CMDA சென்னை குழுமத்தில் நீங்களும் வேலை வந்தாச்சி!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நகர்ப்புற திட்டமிடுபவர் வேலை
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் நகர்ப்புற திட்டமிடுபவர் வேலை

மத்திய அரசாங்கம் உங்களுக்காகவே ஓர் அருமையான வேலை அறிவித்திருக்கிறது. (CMDA -Chennai Metropolitan Development Authority) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் தற்போது காலியாக உள்ள 38 நகர்ப்புற திட்டமிடுபவர், போக்குவரத்து திட்டமிடுபவர் (Urban Planner, Trasport Planner) பணிக்கு வேலைவாய்ப்பு வெளியீடு. M.Sc படித்திருந்தால் போதும், மாதந்திரம் சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை தராங்கலாம்.

ALSO READ : கோயம்புத்தூரில் அரசாங்க வேலை செய்ய ஆசையா? TNAU பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ரெடியா இருங்க!

இந்த வேலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் வேலை பார்க்கலாம். ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். விண்ணப்பிக்க 15 டிசம்பர் 2023 முதல் 29 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு எதும் குறிப்பிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படுவது கிடையாது.

மேலும் இதை போல் இந்த வேலை பற்றி முழுமையாக விவரங்களை அறிந்து கொள்ள Official Notification ஐ பாருங்கள். விண்ணப்பிக்க Apply லிங்கை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top