சென்னை துறைமுக அறக்கட்டளையில் சூப்பரான வேலை அறிவிப்பு! மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் நிர்வாக பொறியாளர் வேலை
சென்னை துறைமுக அறக்கட்டளையில் நிர்வாக பொறியாளர் வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா? இதோ உங்களுக்க ஒரு சூப்பரான வேலை வந்தாச்சி. Chennai Port Trust -சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள 16 நிர்வாக பொறியாளர் (Executive Engineer) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. கல்வித்தகுதியாக BE/B.Tech படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு எதுவும் கிடையாது. அப்ளிக்கேஷன் பீஸ் எதும் இல்லை. எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ : எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கலாம்!

மாதம் வருமானம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் கொடுக்கப்படும்.

பணியிடம் : உங்க விருப்பத்திற்கு ஏற்ப சென்னையில் வேலை பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : போஸ்ட் வழியாக ஆஃப்லைன் (Offline via Post) முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நாள் : 08 டிசம்பர் 2023 முதல் 22 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கு முகவரி :

Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai-600001.

மேலும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் அறிவித்துள்ள வேலை பற்றி அறிய Official Notification மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்திற்கு Application Form -யை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top