சென்னை துறைமுக அறக்கட்டளையில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் புதிய வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை துறைமுக அறக்கட்டளை(Chennai Port Trust) முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு மொத்தம் 3 காலியிடமும், ரூ.25,000 வரை மாத சம்பளமும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25,2023 முதல் டிசம்பர் 6,2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் ஆப்லைனில் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Chennai Port Trust Recruitment 2023
Chennai Port Trust Recruitment 2023

ALSO READ : சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு! உள்துறை அமைச்சகத்தில் வேலை பார்க்க தயாரா இருங்க!

முதுகலை ஆசிரியர் Commerce ,Tamil,Physics என ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு ஆசிரியர் தேவைப்படுகிறார்கள். கல்வி தகுதி B.Ed,M.Sc,MA,M.Com படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சென்னை துறைமுக அறக்கட்டளை நேர்காணல் முறையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் The Correspondent, Chennai Port Authority, General Administration Department, 8th Floor, Centenary Building, Chennai – 600 001 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

மேலே உள்ள தகவல்களை விரிவாக தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு Official Notification யை பயன்படுத்தி உடனே அப்ளை பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top