மாதம் ரூ.70000 சம்பளம் வாங்க ரெடியா இருங்க! சென்னை துறைமுக அறக்கட்டளையில் வேலை வந்துருக்கு!

சென்னை துறைமுக அறக்கட்டளையில் நிதி நிர்வாகி வேலை
சென்னை துறைமுக அறக்கட்டளையில் நிதி நிர்வாகி வேலை

Chennai Port Trust -சென்னை துறைமுக அறக்கட்டளையில் தற்போது காலியாக உள்ள 04 நிதி நிர்வாகி (Finance Executive) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. மாதந்திரம் சம்பளம் ரூ.70,000 வழங்கப்படும். உங்க விருப்பம் போல் சென்னையிலேயே வேலை பார்க்கலாம். நேரடி நேர்காணல் மூலம் நடைபெறுவதால் தவறாமல் நேர்காணல் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

கல்வித்தகுதியாக CA, CMA படித்திருந்தால் போதும். சென்னை போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படுவது இல்லை. நேர்காணல் நடைபெறும் முகவரி Port of Chennai, No:1 Rajaji Salai, Chennai-600001. அறிவிப்பு வெளியிட்ட நாள் 13 டிசம்பர் 2023, நேர்காணல் நடைபெறும் நாள் 20 டிசம்பர் 2023.

சென்னை துறைமுக அறக்கட்டளையில் வெளியிட்டுள்ள வேலை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification pdf -யை பார்வையிட்டு முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top