தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021- 10வது தேர்ச்சி போதும்!!

Chennai TANGEDCO Recruitment 2021 - Apply Online for 15 Computer Operator, Surveyor Vacancy

TANGEDCO Chennai Recruitment 2021: மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Chennai District K.K.Nagar மின் விநியோக அலுவலகத்தில் Surveyor, Computer Operator & Programming Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

சென்னை TANGEDCO கழகத்தில் வேலை 2021

TANGEDCO Chennai Recruitment 1
நிறுவனம்NAPS – TANGEDCO (Tamil Nadu Electricity Board (TNEB))
பணியின் பெயர்Surveyor, Computer Operator & Programming Assistant
பணியிடங்கள்15
கடைசி தேதிAs Soon 
சம்பளம்Rs.6,000-8,050/- Per month
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

தமிழ்நாடு மின்சார வாரிய காலிப்பணியிடங்கள்:

TANGEDCO கழகத்தின் Chennai District K.K.Nagar மின் விநியோக அலுவலகத்தில் Surveyor, Computer Operator & Programming Assistant ஆகிய பணிகளுக்கு 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

✅ Chennai TANGEDCO Jobs 2021 கல்வித்தகுதி:

Surveyor, Computer Operator & Programming Assistant காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TANGEDCO Chennai Recruitment 2021 ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை TANGEDCO விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TANGEDCO Notification – Surveyor 

TANGEDCO Notification – Computer Operator & Assistant 

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2021). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button