நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

Chief Minister M.K. should start the work for the parliamentary elections now. Stalin-Start Work For Parlimentary Elections Now

சென்னையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது திமுக அனைத்து அணிகள் குழுக்களின் நிர்வாகிகள் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அதற்கான பணிகள் தற்பொழுதே தொடங்க வேண்டும் என்றும் இந்த தேர்தலில் வெற்றிபெற மற்ற கட்சிகள் எதையும் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவற்றை எல்லாம் எதிர்கொள்ள நாம் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். இதில் 23 நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here