கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மாதம் ரூ.80,002 சம்பளத்தில் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அலுவலர் வேலை
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அலுவலர் வேலை

CMC-Christian Medical College -கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக 05 மருத்துவ அலுவலர், உதவிப் பேராசிரியர் (Medical Officer, Assistant Professor) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக MBBS, MD, MS படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.20,000 முதல் ரூ.80,002 வரை சம்பளம் வழங்கப்படும். வேலூரில் வேலை பார்க்கலாம். ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : Any Degree படித்தவர்கள் அப்ளை பண்ண ரெடியா இருங்க! இந்திய அறிவியல் கழகத்தில் வேலை வெளியீடு!

26 டிசம்பர் 2023 முதல் 06 ஜனவரி 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பற்றிய விவரங்களை குறிப்பிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறவுள்ளது. அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது.

மேற்கண்ட விவரங்களுக்கு Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க Apply Link -யை பயன்படுத்தி அப்ளை பண்ணிக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top