B.E/B.Tech

மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

CIMFR Recruitment 2019-2020

மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: Central Institute of Mining and Fuel Research 11 Scientist பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cimfr.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 18.11.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

CIMFR நிறுவனத்தில் Project Assistant வேலை 2019
CIMFR நிறுவனத்தில் Project Assistant வேலை 2019

நிறுவனத்தின் பெயர்: மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம்

இணையதளம்: www.cimfr.nic.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: விஞ்ஞானி

காலியிடங்கள்: 11

கல்வித்தகுதி: பி.எச்டி, எம்.இ, எம்.டெக்

பணியிடம்: ஜார்கண்ட்

சம்பளம்: ரூ.67,700

வயது வரம்பு: 32 Years

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 18.11.2019

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

வேளாண் அமைச்சகத்தில் புகைப்பட உதவியாளர் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cimfr.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் The Administrative Officer, Central Institute of Mining & Fuel Research, Barwa Road, Dhanbad – 826001 என்ற முகவரியில் 18.11.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 18.11.2019

முக்கியமான இணைப்புகள்:

CIMFR Jobs Notification

CIMFR Official Website

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker