
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில உருவான படம் தான் ஜெயிலர். இந்த படத்தில மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் இவங்கெல்லாம் நடிச்சிருந்தாங்க. ஆகஸ்ட் மாசம் 10ந் தேதி அப்போ தியேட்டர்ல ரிலீஸ் ஆகி ரசிகருங்க மத்திய சூப்பரான வரவேற்ப்ப அடைஞ்சது. அதோட 500 கோடிக்கு மேல வசூல அள்ளி மாஸ் காட்டிருச்சி.
Also Read >> இந்தியன் ஆர்மியில் வேலை வேணுமா? மாதந்தோறும் 56100 to 218200 வரைக்கும் ஊதியம்! அப்ளை ஆன்லைன்…!
இந்த படத்துல வர பாட்டு எல்லாம் இன்னைக்கும் ரசிகருங்கள கவர்ந்து இழுக்குதுனு தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஹிட் ஆயிடுச்சி. அதுலயும் குறிப்பா நடிகை தமன்ன டான்ஸ் ஆடிய காவாலா பாட்டு 100 மில்லியன் பார்வையாளர்கள கடந்துருச்சி. தொடந்து இந்த பாட்டு தான் ட்ரெண்டிங்கில் கலக்கி வருது.