மத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா??? பல்வேறு வகையான காலியிடங்கள்!!! உடனே விண்ணப்பியுங்கள்…

CIPET Recruitment Central Govt Jobs

மத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா??? பல்வேறு வகையான காலியிடங்கள்!!! உடனே விண்ணப்பியுங்கள்… (Central Institute of Plastics Engineering & Technology). Diploma/Degree in Engineering, B.E/B.Tech, M.E./M.Tech, CA/ICWA, MBA, P.h.D படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2019-2020. CIPET Recruitment Central Govt Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

CIPET மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 

CIPET Recruitment Central Govt Jobs

நிறுவனத்தின் பெயர்: மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET-Central Institute of Plastics Engineering & Technology)

இணையதளம்: www.cipet.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


Post – 1

CIPET நிறுவனம் 30 நவம்பர் 2019 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

பணியின் பெயர்: CAD/CAM/CAE Engineer
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Diploma/Degree in Engineering
சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்: பெங்களூர், கர்நாடகா-Bangalore, Karnataka
முன் அனுபவம்: 03 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 21 நவம்பர் 2019
நேர்காணல் நடைபெறும் நாள்: 30 நவம்பர் 2019 11:00 முற்பகல்

முகவரி:

488-B, 4 th floor, Block-2,KIADB Building,14th Cross, Peenya – 2 “d Stage, Ba nga lore-5600 58

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

CIPET அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF


Post – 2

CIPET மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2019-2020 மத்திய அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 34 சீனியர் தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி உதவியாளர், அட்மின் உதவியாளர், அக்கவுண்ட்ஸ் உதவியாளர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள். Central Government jobs 2019 இந்த ஆன்லைன் வசதி 16.11.2019 முதல் 20.12.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cipet.gov.in recruitment 2019இல் கிடைக்கும். CIPET Recruitment Central Govt Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர்: Sr. Technical Officer,Asst. Technical Officer, Admn. Asst, Accounts Asst
காலியிடங்கள்: 34
கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E./M.Tech, Diploma, CA/ICWA, MBA, P.h.D
வயது: 32 – 40 வருடங்கள்
சம்பளம்: ரூ. 21,700/-/- to ரூ. 67,700/- மாதம்
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
முன் அனுபவம்: 02 – 05 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.12.2019

விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை

TIIC தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் பணிகள்

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் CIPET இணையதளம் (www.cipet.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். Sr. Technical Officer, Technical Officer, Asst. Technical Officer, Technical Assistant Gr.III (Tool Room /Testing /Processing/Design (CAD-CAM-CAE)), Sr. Officer (Finance & Accounts), Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts, Asst. Officer பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 16 நவம்பர் 2019 முதல் 20 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். CIPET Recruitment Central Govt Jobs

முகவரி:

CIPET,Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

CIPET அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
CIPET ஆன்லைன் விண்ணப்ப படிவம்

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button