12ஆம் வகுப்புஇந்தியா முழுவதும்மத்திய அரசு வேலைகள்

CISF-மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலி பணியிடங்கள்

CISF Job Recruitment 2019

CISF-மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலி பணியிடங்கள் (CISF-Central Industrial Security Force). 300 தலைமை கான்ஸ்டபிள் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cisf.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17 டிசம்பர் 2019. CISF Job Recruitment 2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CISF-மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலி பணியிடங்கள்

CISF Job Recruitment 2019-2020

நிறுவனத்தின் பெயர்: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF-Central Industrial Security Force)
இணையதளம்: www.cisf.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: தலைமை கான்ஸ்டபிள்-Head Constable
காலியிடங்கள்: 300
கல்வித்தகுதி: 12th
வயது: 18 – 23 வருடங்கள்
சம்பளம்: ரூ.25,500-81,100
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: Trial Test, Proficiency test, Final Selection, Medical Exam etc.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 டிசம்பர் 2019

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு!!!

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC: ரூ.100
SC/ ST and Female candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை இணையதளம் (www.cisf.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 16 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17 டிசம்பர் 2019 05:00 பிற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

CISF Advt. Details & Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker