சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 – கும்பகோணம்

City Union Bank Recruitment Updates

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் 2020: சிட்டி யூனியன் வங்கி இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவம் வாய்ந்த வங்கியாளர்களிடமிருந்து பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. உதவி பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் பணிகள் (Deputy General Managers, Assistant General Managers)  City Union Bank Recruitment Updates 2020.

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு உதவி பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர்

City Union Bank Recruitment

City Union Bank Recruitment Updates 2020

 

நிறுவனத்தின் பெயர்: சிட்டி யூனியன் வங்கி (CUB)
இணையதளம்: www.cityunionbank.com
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
பணி: உதவி பொது /துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 02
தகுதி: Post Graduate/Graduate with JAIIB/CAIIB
சம்பளம்: Best in Pay
வயது: 45 – 52 விதிகளின்படி
பணியிடம்: கும்பகோணம், தமிழ்நாடு / இந்தியாவில் எந்த இடத்திலும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 10 மார்ச் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 மார்ச் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் வேலைவாய்ப்புகள்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்: City Union Bank Recruitment Updates

CUB அதிகாரப்பூர்வ அறிவிப்பு
CUB ஆன்லைன் விண்ணப்ப படிவம்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HiA8SwNMNgbHy7Pd44sDq5

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button