11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

Class 11th and 12th Exam Date Released..-11th and 12th Practical Exam Date Released

கடந்த சில மாதங்களுக்கு முன் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்நிலையில், தற்பொழுது அதற்காக செய்முறை தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில், தற்பொழுது அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, செய்முறை தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு சுமார் 8 லட்சம் பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here