Bachelor Degreeமத்திய அரசு வேலைகள்

CMET எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொருட்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

CMET Recruitment Notification Govt Jobs

CMET எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொருட்களுக்கான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Centre for Materials for Electronics Technology). தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), அலுவலக உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. CMET Recruitment Notification Govt Jobs 2020 நிறுவனம் 14.03.2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

CMET நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் CMET Recruitment Notification Govt Jobs 2020

CMET Recruitment Notification Govt Jobs

பணி: 01

Advt No: 03/2020
நிறுவனத்தின் பெயர்: எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பொருட்களுக்கான மையம்
இணையதளம்: www.cmet.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: Diploma in Metallurgy/ Chemical Engineering, B.Sc
பணியிடம்: ஐதராபாத், தெலுங்கானா
வயது: 28 ஆண்டுகள். அரசாங்கத்தின் விதிகளின்படி வயது தளர்வு
சம்பளம்: ரூ. 22,320/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 24 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மார்ச் 2020
நேர்காணல் தேர்வு நாள்: 14 மார்ச் 2020 09:00 முற்பகல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

Temporary Basis on a project entitled “Establishment of Centre of Excellence on E-waste Management”

WII நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

முக்கியமான இணைப்புகள்: CMET Recruitment Notification Govt Jobs

CMET Jobs Notification Details
CMET Official Website


பணி: 02

Advertisement No. HYD/01/2020
நிறுவனத்தின் பெயர்: CMET
இணையதளம்: www.cmet.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Graduate
பணியிடம்: Thrissur, Kerala
வயது: 25
சம்பளம்: ரூ. 29200 – 92300/-மாதம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 18 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19 மார்ச் 2020
நேர்காணல் தேர்வு நாள்: 21 மார்ச் 2020 09:00 முற்பகல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

முக்கியமான இணைப்புகள்: CMET Recruitment Notification Govt Jobs

CMET OA Jobs Notification Details
CMET Official Website

முகவரி:

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான பொருட்கள் மையம் (சி-மெட்), ஹைதராபாத் – 500 051 தெலுங்கானா

CMET நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், CMET Recruitment Notification Govt Jobs 2020 நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/HQMc5oPlamY1SjlrQMTpF1

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button