Any DegreeBachelor Degreeஅரசு வேலைவாய்ப்புவங்கி வேலைகள்

கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு 2020

Coimbatore Central Cooperative Bank Recruitment 2019

கோயம்புத்தூர் மாவட்ட நியாய விலை கடை வேலை வாய்ப்பு 2020 (Coimbatore Ration Shop) Sales Person, Packer 111 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Coimbatore District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 16 ஜூன் 2020 முதல் 15 ஜூலை 2020 வரை கிடைக்கும்.

கோயம்புத்தூர் மாவட்ட ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு 2020

Coimbatore District Recruitment Notification

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC

ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயர்: கோயம்புத்தூர்  மாவட்ட நியாயவிலை கடை (Coimbatore Ration Shop)

இணையதளம்: www.tncsc.tn.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

பதவி: நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர்

காலியிடங்கள்: 111

கல்வித்தகுதி: 10th, 12th Pass

வயது: 18 – 30 Years

சம்பளம்: Rs. 4,300/- Rs. 12,000/- 

பணியிடம்: கோயம்புத்தூர் – Coimbatore

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 16 ஜூன் 2020

விண்ணப்பம் முடியும் நாள்: 15 ஜூலை 2020

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/- ரூ. 150/-

விழுப்புரம் மாவட்ட நியாய விலை கடை வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முக்கியமான இணைப்புகள்:

Coimbatore District Ration Shop Official Notification

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Show More

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker