மாதம் ரூ.1,51,100 சம்பளம் தராங்கலாம்! 444 பணியிடங்களை நிரப்ப உத்தரவு! மத்திய அரசாங்க வேலை ரெடி!

ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வு பிரிவு அலுவலர் வேலை
ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வு பிரிவு அலுவலர் வேலை

மத்திய அரசாங்க வேலை இப்போ நீங்களும் செய்யலாம். (CSIR -Combined Administrative Services Examination) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள 444 பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (Section Officer, Assistant Section Officer) பணியிடங்களை நிரப்ப முடிவு. Any Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ : Any Degree படித்திருந்தால் போதும்! பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணிபுரியலாம்! மிஸ் பண்ணாதீங்க!

புது டெல்லியில் வேலை செய்யலாம். ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். விண்ணப்பிக்க 11 டிசம்பர் 2023 முதல் 12 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். வயது வரம்பு 33 வயது இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு முறையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். SC/ST/PWD/பெண்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற அனைவர்க்கும் ரூ.500 செலுத்த வேண்டும்.

மேற்கண்ட இந்த வேலை பற்றிய விரிவான தகவல்களுக்கு Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். Apply லிங்க் மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top