கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு ஆட்கள் தேவை! முன் அனுபவம் தேவையில்லை!

Private Jobs in Tamilnadu

கணினி வேலை என்பது எல்லோராலும் விரும்பப்படும் வேலைகளில் ஓன்று ஆகும். பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியது கணினி. அவற்றில் ஓன்று தான் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி. இப்பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு. தர்மபுரியில் செயல்பட்டு வரும் IEDBC கேபிடல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் Computer Operator வேலைக்கு பணியாளர்களை நியமிக்க அறிவித்துள்ளனர். தகுதியுள்ள விண்ணப்த்தாரர்கள் உடனே விண்ணபியுங்கள்.

Computer Operator Jobs 2022 at Dharmapuri

Computer Operator Jobs 2022 at Dharmapuri

நிறுவனத்தின் பெயர்: IEDBC CAPITAL SERVICES PRIVATE LIMITED

பதவியின் பெயர்: Computer Operator

சம்பளம்: மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை

கல்வித்தகுதி:  Under Graduate

Also Read: தர்மபுரி மாவட்ட அரசு வேலை வாய்ப்புகள் 2022

பணியிடம்: தர்மபுரி

வயது: 22-35 ஆண்டுகள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

முன் அனுபவம்: 0-1 வருடம்

Open Until: 15-02-2022

Today Jobs 2022:

பொறுப்பு துறப்பு:

jobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button