Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்புகள்! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Central Govt Jobs 2022

CPCL GATE Recruitment 2022 Notification: தமிழ்நாட்டில் உள்ள சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தான் தற்போது வேலைவாய்பு அறிவிப்பு வந்துள்ளது. CPCL வேலைக்கான செய்தி தாள் அறிவிப்பின்படி காலியாக உள்ள என்ஜினீயர் (Engineer) பதவிக்கு ஆட்களை நியமிக்க போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cpcl.co.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் விரைவில் வெளியாகும். CPCL Job Portal-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30 செப்டம்பர் 2022. Chennai CPCL GATE-2023 பற்றிய முழு தகவல்களையும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

ENGINEER JOB OPENINGS AT CPCL GATE Recruitment 2022 Notification LATEST UPDATES

CPCL GATE Recruitment 2022 Notification Jobs in Chennai Petroleum Corporation
CPCL GATE Recruitment 2022 Notification Jobs in Chennai Petroleum Corporation

✅CPCL Organization Details:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும், இது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ளது.

நிறுவனத்தின் பெயர்சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL-Chennai Petroleum Corporation Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cpcl.co.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலை வாய்ப்புகள்
RecruitmentCPCL Recruitment 2022
Registered Office AddressChennai Petroleum Corporation Limited
New No:536, Anna Salai, Teynampet, Chennai 600018

✅CPCL GATE Recruitment 2022 Notification Details:

மத்திய அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Chennai CPCL Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

பதவிஎன்ஜினீயர் (Engineer – Chemical/Mechanical)
காலியிடங்கள்பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதிDegree, B.E/B.Tech
பணியிடம்சென்னை
தேர்வு செய்யப்படும் முறைGATE-2023 தேர்வில் பங்கேற்றால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்ப கட்டணம்No fees
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

✅CPCL GATE Recruitment 2022 Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள CPCL Jobs Notification 2022 அறிவிப்பை கவனமாக படித்து, அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணபியுங்கள்.

அறிவிப்பு தேதி: 14 செப்டம்பர் 2022
கடைசி தேதி: 30 செப்டம்பர் 2022
CPCL GATE Recruitment 2022 Notification Details

✅ CPCL GATE Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற தமிழ்நாடு அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.cpcl.co.in-க்கு செல்லவும். CPCL Vacancy 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CPCL Jobs 2022 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் CPCL GATE Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • CPCL Jobs 2022 பற்றிய தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • CPCL GATE Recruitment 2022 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CPCL GATE Recruitment 2022 Notification FAQs

Q1.How many vacancies are Chennai CPCL GATE Recruitment 2022?

தற்போது, பல்வேறு காலியிடங்கள் உள்ளது.

Q3. CPCL Notification 2022 விண்ணப்பிக்க ஆரம்ப தேதி எப்போது?

The application start date is 14/09/2022.

Q4. What is the last date to apply for the CPCL Recruitment 2022?

The application end date is 30/09/2022.

Q5. What is the salary for the Chennai CPCL Jobs 2022?

As Per Norms.

Q6. What is Selection Process for CPCL Notification 2022?

The Selection Procedure for Gate Exam 2023 Score.

Q7. CPCL Vacancy 2022 வயது வரம்பு என்ன?

Update Notification Refer

Q8. What are the job names for Today Jobs at Chennai CPCL 2022 Notification?

The job name is Engineer

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!