PSU Jobs in CPCL: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள்!!!

Chennai Petroleum Corporation Limited

Petroleum Corporation Jobs 2021: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Advanced Attendant Operator (Process) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cpcl.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். CPCL Recruitment 2021 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

PSU Jobs in CPCL 2021

CPCL Recruitment

CPCL Careers 2021 Job Details:

நிறுவனத்தின் பெயர்சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL-Chennai Petroleum Corporation Limited)
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs, PSU Jobs
பதவிAdvanced Attendant Operator (Process)
காலியிடங்கள்10
கல்வித்தகுதிB.Sc, Graduate
சம்பளம்மாதம் ரூ.9,000-10,000/-
வயது வரம்புNot Mention
பணியிடம்Jobs in Chennai, Jobs in Tiruvallur
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்ப கட்டணம்Nil
விண்ணப்பிக்கும் முறைOnline
ஆரம்ப தேதி27 ஆகஸ்ட் 2021
கடைசிதேதிAnnounced Soon
Notification & Apply LinkCPCL Notification
Official Websitecpcl.co.in

CPCL Recruitment 2021 எப்படி விண்ணப்பிப்பது?

 • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.cpcl.co.in-க்கு செல்லவும். CPCL Jobs 2021 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
 • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CPCL Recruitment 2021 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
 • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
 • CPCL அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
 • தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
 • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பற்றிய விவரங்கள்:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corporation Limited) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி (CPCL Manali) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965-ஆம் வருஷம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. இந்த ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரிவாயு, உயவு எண்ணெய், மண்ணெண்ணெய், நாப்தா, பெட்ரோல், டீசல், தார் மற்றும் மெழுகு ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றது.

CPCL முக்கிய தயாரிப்புகள்:

 • எல்.பி.ஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு)
 • மோட்டார் ஸ்ப்ரிட்
 • மண்ணெண்ணெய்
 • வான்சுழலி எரிபொருள்
 • மெழுகு மற்றும்
 • தார்

Petroleum Corporation Company List:

 1. Indian Oil Corporation
 2. ONGC
 3. Bharat Petroleum
 4. Reliance Petroleum Limited
 5. Essar Oil Limited
 6. Cairn India
 7. Gas Authority of India
 8. Hindustan Petroleum Corporation
 9. Oil India Ltd
 10. Tata Petrodyne

PSU JOBS 2021-2022


தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

Q1. CPCL முழு வடிவம் என்ன?

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited)

Q2. How do I become a CPCL?

CPCL கம்பெனியில் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

Q3. CPCL என்றால் என்ன?

CPCL முன்பு மெட்ராஸ் ரிஃபைனரீஸ் லிமிடெட் (MRL) என அழைக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டில் இந்திய அரசு (GOI), அமோகோ மற்றும் தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனம் (NIOC) ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.

Q4. CPCL நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?

சென்னை, இந்தியா

Q5. இந்தியாவில் எத்தனை பெட்ரோலிய நிறுவனங்கள் உள்ளன?

இந்தியாவில் 18 பொதுத்துறை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் தனியார் துறையில் உள்ளன.

Q6. What do you do as a Petroleum Engineer?

1. பெட்ரோலிய பொறியாளர்கள் நாட்டின் எரிசக்தி தேவைகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள்.
2. Petroleum Engineers பூமியின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள வைப்புகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுக்கும் முறைகளை வடிவமைத்து உருவாக்குகின்றனர்.
3. பெட்ரோலிய பொறியாளர்கள் பழைய கிணறுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button