சென்னை (chennai)Any DegreeCA/CMAதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புமத்திய அரசு வேலைகள்

சென்னைத் துறைமுகத்தில் வேலை அறிவிப்பு!

CPT Chennai Port Recruitment Jobs 2020

CPT Chennai Port Recruitment Jobs 2020: சென்னைத் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு. பல்வேறு வகையான பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.chennaiport.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 செப்டம்பர் 2020. CPT Chennai Port Recruitment Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

CPT Chennai Port Recruitment Jobs

CPT Chennai Port Recruitment Jobs 2020

 

நிறுவனத்தின் பெயர்: சென்னைத் துறைமுகம் (CPT-Chennai Port Trust)

இணையதளம்: www.chennaiport.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


பணி: 01

பணி: Senior Assistant Secretary – மூத்த உதவி செயலாளர்
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Degree
வயது: 35
சம்பளம்: மாதம் ரூ.10,750 – 16,750/-
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 செப்டம்பர் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

சென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

முக்கியமான இணைப்புகள்:

CPT Jobs Advertisement Details &

CPT Online Application Form


பணி: 02

பணி: Senior Welfare Officer – மூத்த நல அலுவலர்
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Degree
வயது: 35
சம்பளம்: மாதம் ரூ.10,750 – 16,750/-
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 செப்டம்பர் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

முக்கியமான இணைப்புகள்:

CPT Jobs Advertisement Details & Application Form

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker