உலக கோப்பை தொடரானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரானது சென்னை , டெல்லி, அகமதாபாத், மும்பை உட்பட பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 13 போட்டிகளில் 4 போட்டி பாகிஸ்தானிலும் மற்றவை இலங்கையிலும் விளையாடப்படவுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மோத உள்ளனர்.
Also Read : தமிழகத்தில் இந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது தராங்களாம்..! அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்?
இதையடுத்து, ஆசிய கோப்பை தொடரை பலரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த சமயங்களில் போதிய அளவு காசும் நேரமும் இல்லாமல் போய்விடுகிறது. இனிமேல் இதை நினைத்து கவலைப்படாமல் இலவசமகாவே பார்க்கலாம். இந்த போட்டிகளை டிவியில் தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோன்று மொபைல் ஆப்பை பொருத்தளவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக ஆசியகோப்பை தொடரை பார்த்து மகிழலாம். இதை தவிர்த்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் சேனல்கள் போட்டியை ஒளிபரப்பு செய்கின்றன.