கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி! ட்விட்டரில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி!!

Cristiano Ronaldo Al Nassr debut match Thanks to all the fans on Twitter
Cristiano Ronaldo Al Nassr debut match Thanks to all the fans on Twitter

Cristiano Ronaldo Al Nassr debut match: சவுதி அரேபிய கிளப் அணியான அல்-நஸ்ரில் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் குழுவின் முன்னணி வீரராகக் களம் இறங்கினார். சவுதி புரோ லீக்கில், அல்-நஸ்ர் கிளப் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் எட்டிஃபாக் எஃப்சியை தோற்கடித்தது.

பிரேசிலிய கால்பந்து வீரர் ஆண்டர்சன் தலிஸ்கா, அல்-அல் நாசருக்காக ஒரே கோல் அடித்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ இந்த போட்டியில் கோல் ஏதும் அடிக்கவில்லை என்றாலும் ரொனால்டோ தனது யுக்திகளை பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

ரொனால்டோவின் தலைமையில் அல் நாசர் குழு வென்ற முதல் ஆட்டம் இது. ரொனால்டோ தனது இன்ஸ்டாவில், முதல் ஆட்டம், முதல் வெற்றி – நன்றாக முடிந்தது நண்பர்களே… உங்களது நம்பமுடியாத ஆதரவிற்கும், அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.

Cristiano Ronaldo tweets of the day
Cristiano Ronaldo tweets of the day

RECENT POSTS IN JOBATAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here