தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Cuddalore Central Cooperative Bank Recruitment 2019

கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019. 59 Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019 59 Assistant பணிகள்

Cuddalore Central Cooperative Bank Recruitment 2019
Cuddalore Central Cooperative Bank Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: கூடலூர் மத்திய கூட்டுறவு வங்கி

இணையதளம்: http://www.cuddrb.in/

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் பணி (Assistant)

காலியிடங்கள்: 59

கல்வித்தகுதி: Any Degree, Diploma Training

பணியிடம்: கூடலூர்

வயது : 18 to 30 Years

சம்பளம்: 14000-47500/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.2019

விண்ணப்ப கட்டணம்: Rs.250/-

வேலூர் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019!!!

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Cuddalore Central Cooperative இணையதளம் (http://www.cuddrb.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19.08.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2019 5.45 P.M.PM
  • தேர்வு நடைபெறும் தேதி: 13-10-2019 FN

முக்கியமான இணைப்புகள்:

Cuddalore Central Cooperative Notification & Application Form

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker