10ஆம் வகுப்பு12ஆம் வகுப்பு8-ஆம் வகுப்புதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு 2020

Cuddalore District Recruitment TN Govt Jobs

கடலூர் மாவட்டத்தில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும். Cuddalore District Recruitment TN Govt Jobs 2020.

Cuddalore District Recruitment TN Govt Jobs

Cuddalore District Recruitment TN Govt Jobs

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2020

கடலூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

கடலூர் மாவட்டத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 804 Noon Meal Organisers, Cook & Cook Assistants காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடலூர் மாவட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் – Puratchi Thalaivar MGR Nutritious Meal Project Cuddalore (PT MGR NMP)
அதிகாரப்பூர்வ இணையதளம்cuddalore.nic.in
வேலைவாய்ப்பு வகைதமிழக அரசு வேலை வாய்ப்பு

கடலூர் சத்துணவு துறை வேலை விவரங்கள் 2020:

பதவிNoon Meal Organisers, Cook & Cook Assistants
காலியிடங்கள்804
கல்வித்தகுதி5th, 8th, 10th
சம்பளம்மாதம் ரூ. 3000 – 24200/- 
வயது வரம்பு18 – 40 Years
பணியிடம்கடலூர் Cuddalore
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி28 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி01 அக்டோபர் 2020

மேலும் வேலைவாய்ப்பு தகவல்கள்:

Cuddalore Govt Schools PTMGR NMP Jobs 2020 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCuddalore PT MGR NMP Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்Cuddalore Career Page

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020வங்கி வேலைகள் 2020
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

தற்போது கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் அரசு வேலை உள்ளதா?

கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை உள்ளது இப்போது, நியாய விலை கடையில்  126 நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர் வேலைவாய்ப்புகள் உள்ளன.

கடலூர் மாவட்டம் நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு?

கடலூர் மாவட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளர் & நியாயவிலைக்கடை கட்டுநர் வேலைக்கான சம்பளம் Rs. 4,300/- Rs. 12,000/- வீதம் வழங்கப்படும்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker