விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் தற்போதைய நிலை..? சற்றுமுன் இஸ்ரேல் தலைவர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Current Status of Launched Aditya L1 Spacecraft A new announcement by the President of Israel

சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இஸ்ரேல் ஆய்வாளர்களால் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலமானது பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “லாக்ராஞ்சியன் புள்ளி 1 ” என்ற இடத்தை சென்றடையும். அங்கிருந்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில், தற்பொழுது ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் பூமியை சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டு பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி 1 யை நோக்கி சென்று கொண்டுள்ளதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அகமதாபாத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இஸ்ரேல் தலைவர் சோமநாத் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என்று தெரிவித்தார்.

ALSO READ : தொடர் விடுமுறை : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்!

மேலும், ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் அதன் இலக்கண லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top