அரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

CUTN மத்திய பல்கலைக்கழகத்தில் 26 துறைகளில் வேலை வாய்ப்பு!!! திருவாரூர்

CUTN Recruitment 2019: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 26 துறைகளில் வேலை வாய்ப்பு விருப்பம் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும். புகைப்படத்தை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சுயவிவரக் குறிப்பையும் நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ (Guest Faculty) பணி இடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. புகைப்படத்தை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சுயவிவரக் குறிப்பையும் நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:

மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

நிறுவனத்தின் பெயர்: மத்திய பல்கலைக்கழகத்தில்

இணையதளம்: https://cutn.ac.in

பதவி: மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள்

அமைப்பு: மத்திய அரசு

காலியிடங்கள்: 88

கல்வித்தகுதி: முதுகலைப் பட்டம் (Master Degree)

சம்பளம்: ரூ.50,000

வேலை இடம்: திருவாரூர்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

UPSC CDS II தேர்வு 2019 417 பணிகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2019 கல்வித்தகுதி:

  • இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பணிக்குத் தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நெட் (NET) எனப்படும் தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test) எழுதி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2019 சம்பளம்:

  • ஒரு வகுப்புக்கு ரூ.1,500 வீதம் மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.50,000 சம்பளம் கிடைக்கும்.

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய CUTN தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இணையத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://cutn.ac.in/wp-content/uploads/2019/06/Walk-in_Interview_Advertisement_for_Guest_Faculty.pdf?_ga=2.123673291.1910198700.1560415427-1837768027.1559979721 என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று,  ஜூன் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நேர்முக தேர்வு நடைபெறும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு CUTN அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம்: Click Here

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker