மக்களுக்கு “இடி மேல் இடி”… மீண்டும் மின் கட்டணம் உயர்வு..! அரசின் அதிரடி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!!

dear friends Increase in electricity bill again People are shocked by the governments action announcement for more details here read it

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின்சார தேவையின் அளவும் அதிகரித்துள்ளது. மின்சார தேவைகேற்ப உற்பத்தியின் அளவை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் மின்சார தேவையின் அளவு அதிகரித்துள்ளதால் அவற்றின் மின் கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டண முறை மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி பயனர்கள் கிலோ வாட் மின்சாரத்திற்கு ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு யூனிட் மின்சாரத்தின் 25 பைசா முதல் 70 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண முறை மே.16 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN