பெற்றோர்களே..! உங்க பிள்ளைங்க 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கிறாங்களா? தமிழக அரசின் புதிய தகவல்!

Dear Parents..! Are your children studying from class 1 to class 9 Tamil Nadu government's new information for you

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். முக்கியாமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இந்த வெயில் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் அரசு விடுமுறை அளித்து வருகிறது! இந்த விடுமுறை காலங்களில் பெற்றோர்களுக்கு தான் அதிக சிரமம். ஏனெனில், பிள்ளைகளை வீட்டில் வைத்து சமாளிக்க வேண்டுமே..! அதுவும் தாய்மார்கள் தான் மிகவும் சிரமப்படுவார்கள். இந்த ஆண்டும் விடுமுறைகள் உள்ளன. அதைப்பற்றிய புதிய தகவல் தான் வந்துள்ளது. தொடர்ந்து படிக்கலாம் வாங்க..!

தற்போது வந்த BREAKING NEWS என்னனு தெரியுமா? இந்த வருஷம் சீக்கிரமாவே ஸ்கூல் பிள்ளைகளுக்கு லீவ் விடுறாங்களாம்! உங்க பிள்ளைங்க 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கிறாங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்..!

இன்புளூயன்சா வைரஸ் வேகமாக பரவி கொண்டு இருப்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வினை முன்கூட்டியே நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோர்களே..! இது உங்களுக்கு ஹேப்பி நியூஸா இல்லையானு COMMENT பண்ணுங்க..!


RECENT POSTS IN JOBSTAMIL.IN