
பண்டிகைகள் என்றாலே சந்தோசமும் கொண்டாட்டமும் தான். அதுவும் தீபாவளி என்றால்… சொல்லவே தேவையில்லை. புது துணி, பட்டாசு, கறிசோறு, ஸ்வீட், காரம், பலகாரங்கள் என களை கட்டும். சொந்த பந்தங்கள் எல்லாம் ஓன்று கூடி வீடே கலகலப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் புதுமண தம்பதிக்கு டபுள் சந்தோசமாக இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு தலதீபாவளி…
இப்படி எல்லா சந்தோசங்களும் ஓன்று கூடும் பண்டிகை தான் தீபாவளி பண்டிகை. இந்த நன்னாளில் உங்கள் நண்பருக்கும், குடும்பத்துக்கும், காதலருக்கும் வாழ்த்துக்களை சொல்லி மகிழுங்கள்!
Happy diwali wishes images









