ஒரு குட் நியூஸ்! 12th படித்திருந்தாலே போதுமானது! 4214 பணியிடங்களை நிரப்ப உத்தரவு வந்துருக்கு! DSSSB வாரியத்தில் வேலை!

டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தில் ஸ்டெனோகிராபர் வேலை
டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தில் ஸ்டெனோகிராபர் வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா? (Delhi Subordinate Services Selection Board -DSSSB) டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியத்தில் வேலை வந்துருக்கு. காலியாக உள்ள 4214 ஸ்டெனோகிராபர், எல்டிசி, இளநிலை உதவியாளர், பிரிவு அலுவலர், தட்டச்சர், பிஜிடி, உதவி ஆசிரியர் ( Stenographer, LDC, Junior Assistant, Section Officer, Typist, PGT, Assistant Teacher) பணியிடங்கள் வருகிற 09 ஜனவரி 2024 முதல் 07 பிப்ரவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : மத்திய அரசாங்கம் உங்களுக்காக ஒரு சூப்பர் வேலை அறிவித்துள்ளது! அப்ளிகேஷன் பீஸ் இல்லை! எக்ஸாம் கிடையாது!

கல்வித்தகுதியானது 12th, B.Ed, Any Degree, Typing, Graduate படித்தவர்கள் இப்பணிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் புது தில்லி பணியமர்த்தப்படுவார்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அப்ளிகேஷன் பீஸ் கிடையாது. விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு Notification link -யை பயன்படுத்தி முழுமையாக அறிந்து கொண்டு Apply Link மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top