சென்னையிலேயே மாதம் ரூ.70,000 சம்பளத்துடன் பணிபுரியலாம்! DPIIT துறையில் வேலை அறிவிப்பு!

தொழில் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவ துறையில் இளம் தொழில் வல்லுநர்
தொழில் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவ துறையில் இளம் தொழில் வல்லுநர்

மத்திய அரசங்கத்தின் கீழ் இயங்கும் (DPIIT – Department for Promotion of Industry and Internal Trade) தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையில் 25 இளம் தொழில் வல்லுநர் (Young Professional) பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் தேதியானது 11 நவம்பர் 2023 முதல் 11 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறையாவது தகுதி அடிப்படையில் மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ : மாதம் ரூ.30000 சம்பளம் தராங்கலாம்! IIM Trichy நிறுவனத்தில் வேலை வெளியீடு!

மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படமாட்டது. DPIIT அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, LLM, MCA, M.Tech, MS, Masters Degree, முதுகலை பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். டெல்லி – புது தில்லி, சென்னை – தமிழ்நாடு, அகமதாபாத் – குஜராத், மும்பை – மகாராஷ்டிரா, ஜெய்ப்பூர் – ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 சம்பளம் வழங்கப்படும்.

இதை போல் இந்த வேலை பற்றிய முழு விவரங்களுக்கு Official Notification pdf யை கிளிக் செய்து Apply லிங்க் மூலம் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top