
தொலைத்தொடர்பு துறையில் பணிப்புரிய ஒரு சூப்பரான வாய்ப்பு. இந்நிறுவனம் Research Associate பணியில் நிறைய காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் Degree in Engineering / Master’s Degree in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியின் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ALSO READ : செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) தமிழ்நாடு அரசு வேலை!
விண்ணப்பிப்பவரின் வயது வரம்பு அதிகபட்சமாக 28லிருந்து 35 வரை நிர்ணயிக்கபட்டுள்ளது. Research Associate வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ.75,000/- வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 31/12/2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
தொலைத்தொடர்பு துறையின் official site-ல் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து Official Notification உள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அனுப்பி பயன் பெறலாம்.