மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வேலை WCD
Department of Women and Child Development GNCTD Jobs
மத்திய அரசிற்கு உட்பட்ட தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் (Department of Women and Child Development GNCTD Jobs) காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தில்லி NCT எனும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சலிடன்ட், அக்கவுண்டன்ட், ப்ராஜெக்ட் அசோசியட்ஸ், செக்ரேட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்! டிகிரி படிப்புக்கு மத்திய அரசு வேலை
Department of Women and Child Development GNCTD Jobs
நிறுவனத்தின் பெயர்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
இணையதளம்: cams.wcddel.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
பணியின் பெயர்: கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் & பல
காலியிடங்கள்: 187
கல்வித்தகுதி: Diploma,B.E/B.Tech, PG Degree, CA/CWA
சம்பளம்: ரூ. 16,341 – 60,000/-மாதம்
வயது: 27 – 55
பணியிடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 28.04.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை
பணியின் பெயர் | காலியிடங்கள் | சம்பளம் /மாதம் |
Consultant (Planning Monitoring & Evaluation) | 01 | ரூ. 60,000/- |
Consultant (Health & Nutrition) | 01 | ரூ. 60,000/- |
Consultant (Capacity Building & BCC) | 01 | ரூ. 60,000/- |
Accountant | 01 | ரூ. 30,000/- |
Project Associates | 01 | ரூ. 25,000/- |
Secretarial Assistant/DEO | 01 | ரூ. 19,572/- |
Office Messenger/Peon | 01 | ரூ. 16,341/- |
District Coordinators | 10 | ரூ. 30,000/- |
District Project Assistant | 10 | ரூ. 19,572/- |
Block Coordinator | 84 | ரூ. 20,000/- |
Block Project Assistant | 76 | ரூ. 19,572/- |
இதில், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அதிகபட்சமாக 84 பணியிடங்களும், தொகுதி திட்ட உதவியாளர் பணிக்கு 76 இடங்களும் என மொத்தம் 187 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Department of Women and Child Development GNCTD Jobs
குறிப்பு: மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தில்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: கன்சல்டன்ட் – 55, அக்கவுண்டன்ட், செக்ரேட்டரியல் அசிஸ்டென்ட் – 28, ஆப்ஸ் மெசேஞ்சர் – 27 என்ற வகையில் அதிகாட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.
NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள்
மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
www.cams.wcddel.in என்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
WCDDEL முழு வடிவம் என்றால் என்ன?
WCDDEL இன் முழு வடிவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தில்லி (Department of Women and Child Development Delhi) ஆகும். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.
அங்கன்வாடி பள்ளியில் நான் எவ்வாறு வேலை பெற முடியும்?
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2020 ஐ வெளியிடுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்கு முன்னர் அங்கன்வாடி விண்ணப்ப படிவத்தை உத்தியோகபூர்வ போர்ட்டலுக்கு வருகை தரலாம். WCD துறையில் பல காலியிடங்கள் உள்ளன. அங்கன்வாடி காலியிட அறிவிப்பு அதிகாரப்பூர்வ போர்ட்டலில் வெளியிடப்பட்டது.
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரியின் பணி என்ன?
ஐ.சி.டி.எஸ் (ICDS) என்பது இளம் குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சுகாதார ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுத் திட்டமாகும். சமூக மட்டத்தில் அடிப்படை சேவைகளுடன், பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்கள் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
GNCTD-யில் எத்தனை வேலைகள் உள்ளன?
மொத்தம் 187 காலிப் பணியிடங்கள்
கன்சலிடன்ட், அக்கவுண்டன்ட், ப்ராஜெக்ட் அசோசியட்ஸ், செக்ரேட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர்
ஜி.என்.சி.டி.டி (GNCTD) வேலைகளுக்கான வயது வரம்பு என்ன?
வயது வரம்பு: கன்சல்டன்ட் – 55, அக்கவுண்டன்ட், செக்ரேட்டரியல் அசிஸ்டென்ட் – 28, ஆப்ஸ் மெசேஞ்சர் – 27 என்ற வகையில் அதிகாட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.