தர்மபுரி DharmapuriAny Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புவங்கி வேலைகள்

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Dharmapuri Cooperative Bank Jobs

தர்மபுரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 (Dharmapuri District Cooperative Bank). உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.drbdharmapuri.net விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01 ஏப்ரல் 2020. Dharmapuri Cooperative Bank Jobs Update 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Dharmapuri Cooperative Bank Jobs Update

Dharmapuri Cooperative Bank Jobs Update 2020

Post – 01

நிறுவனத்தின் பெயர்: தர்மபுரி கூட்டுறவு வங்கி (Dharmapuri Cooperative Town Bank)

இணையதளம்: drbdharmapuri.net

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant

காலியிடங்கள்: 07

வயது: 18 – 40 வருடங்கள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

பணியிடம்: தர்மபுரி (Dharmapuri)

சம்பளம்: ரூ.11,900/- to ரூ.32,450/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஏப்ரல் 2020

8வது படித்தவர்களுக்கு மத்திய அரசில் 4000 காலி பணிகள்

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பம் மற்றும் எழுத்துத்தேர்வுக்கான கட்டணம்: ரூ. 250/-

முக்கியமான இணைப்புகள்:

Dharmapuri Cooperative Town Bank Official Notification PDF

Dharmapuri Cooperative Bank Online Application Form


Post – 02

நிறுவனத்தின் பெயர்: தர்மபுரி கூட்டுறவு வங்கி (Dharmapuri Central Cooperative Bank)

இணையதளம்: drbdharmapuri.net

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant

காலியிடங்கள்: 112

வயது: 18 – 48 வருடங்கள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

பணியிடம்: தர்மபுரி (Dharmapuri)

சம்பளம்: ரூ.14,000/- to ரூ.47,500/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஏப்ரல் 2020

முக்கியமான இணைப்புகள்:

Dharmapuri District Central Cooperative Bank Official Notification PDF

Dharmapuri Cooperative Bank Online Application Form

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தர்மபுரி கூட்டுறவு வங்கி இணையதளம் (www.drbdharmapuri.net) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Dharmapuri Cooperative Bank Jobs Update Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி: 11 மார்ச் 2020
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 20 ஏப்ரல் 2020

மேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close