தருமபுரி நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர் பணிகள் ! 8th, 10th தேர்ச்சி ரூ. 24,200/-வரை ஊதியம்

Dharmapuri Municipality Jobs Direct Recruitment

தருமபுரி நகராட்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் டவுன் மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் (Nutrition Organizer) பணியிடத்திற்கு ரூ.7700-24200/- என்ற ஊதிய விகிதத்தில், நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Dharmapuri Municipality Jobs Direct Recruitment

தருமபுரி நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் ! 8th, 10th தேர்ச்சி ரூ. 24,200/-வரை ஊதியம்

Dharmapuri Municipality Jobs

நிறுவனத்தின் பெயர்: தர்மபுரி நகராட்சி (Dharmapuri Municipality)
இணையதளம்: www.dharmapuri.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணியின் பெயர்: சத்துணவு அமைப்பாளர் (பெண்)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: 8th, 10th தேர்ச்சி
வயது: 21 to 40
சம்பளம்: ரூ. 7,700/- to ரூ. 24,200/- மாதம்
பணியிடம்: தருமபுரி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 02 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 டிசம்பர் 2019 5:00 PM

NCW-தேசிய மகளிர் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2019

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்:

  • விண்ணப்பங்கள் தருமபுரி நகராட்சியில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் தருமபுரி மாவட்ட இணையதள முகவரி dharmapuri.tn.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

சத்துணவு அமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
சத்துணவு அமைப்பாளர் ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button