தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Dharmapuri TNRD Recruitment Tamil Nadu

தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2019-2020 Dharmapuri Tamilnadu Rural Development & Panchayat Raj Department 016 Panchayat Secretaries, Night Watchman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.dharmapuri.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 29.11.2019. Dharmapuri TNRD Recruitment Tamil Nadu மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் வேலை Dharmapuri TNRD Recruitment Tamil Nadu 2019

Dharmapuri TNRD Recruitment Tamil Nadu

 

நிறுவனத்தின் பெயர்: தர்மபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

இணையதளம்: https://dharmapuri.nic.in/ www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்: ஊராட்சி செயலார், கார் ஓட்டுநர், இரவு காவலாளி, அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 16

கல்வித்தகுதி: 10th, 8th

சம்பளம்: ரூ.15,700/- to ரூ.62,000/- மாதம்

வயது: 30 – 35 years

பணியிடம்: தர்மபுரி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 18.11.2019

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 29.11.2019

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் 1300 வேலைகள்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

Panchayat Secretaries அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Application Form அறிவிப்பு PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button