அரசு வேலைவாய்ப்புAny Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Dindigul Cooperative Bank Recruitment 2020

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்புகள் 2020 (Dindigul Central Cooperative Bank). உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dglccb.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 ஏப்ரல் 2020. Dindigul Cooperative Bank Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Dindigul Central Cooperative Bank Recruitment 2020

Dindigul Cooperative Bank Recruitment 2020

 

நிறுவனத்தின் பெயர்: திண்டுக்கல் கூட்டுறவு வங்கி (Dindigul Cooperative Bank)

இணையதளம்: www.dglccb.com

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் – Assistant 

காலியிடங்கள்: 76

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

பணியிடம்: திண்டுக்கல் (Dindigul)

சம்பளம்: மாதம் ரூ.14000 – 47500/-

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல் – Short Listing, Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 ஏப்ரல் 2020

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

வயது:

1. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) வயது வரம்பு இல்லை
2. மேற்படி வகுப்பினைச்சாராத இதர விண்ணப்பதாரர்கள் 30 வயது
3. அனைத்து இனத்தை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
4. முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் 40-48 வயது

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் திண்டுக்கல் கூட்டுறவு வங்கி இணையதளம் (www.dglccb.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09.01.2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 ஏப்ரல் 2020
  • தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Dindigul District Central Cooperative Bank Official Notification PDF

Dindigul Cooperative Bank Online Application Form

மேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker