டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2022
Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2022
Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2022: ITI/Diploma படித்து முடித்துவிட்டு அரசு வேலை தேடுகிறீர்களா? பல்வேறு அரசுத் துறைகளில் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் (ITI Pass Govt Jobs, Diploma Pass Govt Jobs) கொட்டிக்கிடக்கின்றன. ஐ.டி.ஐ/டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்களுக்கு, சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளை இங்கே காணலாம். உங்கள் தகுதிக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான துறையில் வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.
டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2022

Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2022
01/07/2022
டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 2022 (Employment News in Tamil): இந்த பக்கத்தில் டிப்ளமோ (Diploma Velaivaippu 2022), ஐடிஐ (ITI Velaivaippu 2022) படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, வங்கி, காவல் துறைகள், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசு துறை உள்ளிட்ட முக்கிய Diploma ITI Jobs Latest Government Velaivaippu 2022 விபரங்களை இங்கு காணலாம்.
ITI Pass Government Jobs 2022:
Are you searching for the ITI Pass Government Jobs 2022? If yes, then this article will be helpful for the candidates. We are Provide All ITI Openings for Freshers & Experience, Apply Online Recruitment of ITI Jobs in Tamilnadu Fitter Vacancies, Electrician, Trade Apprentice, Technician, Operator, PSU, Army, Railway Updated Today. Also, check all current openings for Industrial Training Institute passed candidates.
Diploma Pass Government Jobs 2022:
Diploma Jobs in Tamilnadu 2022 are given here. Aspirants can check Diploma Govt Jobs 2022 with company name, job title, eligibility, last date, etc. in this page. Candidates who are seeking for Diploma Jobs 2022 can get the latest govt job vacancies for both freshers and experienced. Through this post, Freshers Now is grouping all the Diploma Government Jobs 2022 that are available across India. Get Diploma Jobs 2022 notifications from Banking, Railway, SSC, UPSC, PSC, PSU, and so on here.
Diploma Holders requires Govt Public Sector Companies:
BHEL, Coal India, HPCL, EIL, IOCL, BPCL, Mazagon Dock, MECON, NLC, NACL, NMDC, SAIL, NTPC, ONGC, Power Grid, Railtel, RITES, UCI, BEL and More.
அரசுத் துறையில் ஐ.டி.ஐ வேலைகளை எவ்வாறு பெறுவது?
Jobstamil.in வலைதளத்தில் இந்த பக்கத்தில் அரசாங்க துறையில் உள்ள அனைத்து மாநில அரசு, மத்திய அரசு, ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் காலியிட அறிவிப்புகளைப் பெறலாம்
ITI-க்குப் பிறகு என்ன வகையான வேலைகள்?
Act Apprentices, Trade Apprentice, Apprentice Trainee and ITI Apprentices etc. Trade wise Job vacancies list: Fitter, Welder, Electrician, Computer Operator, Electronics, Mechanic, Machinist, Painter, Carpenter etc.
ITI படித்தவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.டி.ஐ படித்தவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் (பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவம்) அரசு வேலை வழங்கும் நிறுவனங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். Ministry of Skill Development and Entrepreneurship அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.apprenticeship.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
Different types of Job Trades in ITI?
Art & Craft, Agriculture & Farm Machinery, Attendant/Operator, Book Binding, Carpenter, Cutting & Tailoring, Computer Operator Programming Assistant, Draftsman (Civil), Draftsman (Mechanical), Refrigeration and Air Conditioning Mechanic, Electrician, Electroplater, Fitter, Footwear, Machinist Grinder, Machinist, Mechanic Electronics, Painter, Plumber, Pump Mechanic, Wire-man, Welder, Turner, Black Smith.
டிப்ளோமாவுக்குப் பிறகு என்ன வேலைகள்?
Junior Engineer, IT Assistant, PSU jobs, Clerk, Technician, etc. BSNL, BHEL, GAIL, Railways, ONGC, DRDO, IPCL, PSU, etc…
✅ Tamilnadu Government Jobs 2022:
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.
✅ For More Job Details:
கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!
✅ Here are the links to always stay with Jobs Tamil:
இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!