8-ஆம் வகுப்பு

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் வேலை

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் வேலை: Directorate of Industrial Safety and Health 63 Office Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.dish.tn.gov.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் வேலை

directorate-of-industrial-safety-and-health-recruitment-2019
directorate-of-industrial-safety-and-health-recruitment-2019

நிறுவனத்தின் பெயர்: தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம்

இணையதளம்: www.dish.tn.gov.in/

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 63

கல்வித்தகுதி: 8th

வயது: 18 – 35 Years

சம்பளம்: ரூ.15,700 to ரூ.50000/- மாதம்

பணியிடம்: தமிழ்நாடு (சென்னை, மதுரை, திருச்சி, கோவை, விருதுநகர், திருவள்ளூர், திருவெற்றியூர், வேலூர், ஓசூர், திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம்)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2019

ITI நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.dish.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பு தேதியில் குறிப்பிடப்பட்ட முகவரியில் 31.10.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 15.10.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019

முக்கியமான இணைப்புகள்:

TN DISH Notification link

TN DISH Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Show More

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker