எக்ஸாம் எழுத வேண்டாம்! 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது! வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சுத்தம் செய்பவர் வேலை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சுத்தம் செய்பவர் வேலை

Vellore DCPU District Child Protection Unit -மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வந்துருக்கு. 01 சுத்தம் செய்பவர் (Cleaner) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள். மாதம் ரூ.10,000 சம்பளம் தராங்கலாம். செலக்ட் ஆனவங்க வேலூரிலே வேலை செய்யலாம். விண்ணப்ப கட்டணம் இல்லாமல் ஆஃப்லைன் வழியாக தபால் மூலம் அப்ளை பண்ணுங்க. விண்ணப்பிக்க கால அவகாசமானது 08 டிசம்பர் 2023 முதல் 15 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : கிருஷ்ணகிரி DHS சங்கத்தில் பணிபுரிய ஓர் சூப்பரான வாய்ப்பு! 18 ஆனவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!

வயது வரம்பு பற்றிய விவரம் : அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எக்ஸாம் எழுத வேண்டியது கிடையாது. நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : District Child Protection Officer, District Child Protection Unit, Anna Salai, Vellore-632001.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form மூலம் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து பிழையில்லாமல் பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top