எக்ஸாம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 12th படித்தவர்களும் வேலை ரெடி!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உதவியாளர் வேலை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உதவியாளர் வேலை

தமிழக அரசின் வேலை செய்ய ரெடியா இருங்க. Krishnagiri DCPU District Child Protection Unit -மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 12th படித்தவர்களுக்கு ஓர் அருமையான வேலைவாய்ப்பு வந்துருக்கு. 01 உதவியாளர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Assistant/Data Entry Operator) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து விண்ணப்பியுங்கள். விண்ணப்ப கட்டணம் இல்லாமல் ஆஃப்லைன் வழியாக தபால் மூலம் அப்ளை பண்ணுங்க.

ALSO READ : 8th படித்தவர்கள் மாதம் 58,100 ரூபாய் சம்பளம் வாங்கலாம்! தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் வேலை வெளியீடு!

சம்பளம் விவரம் : மாதம் ரூ.11,916 சம்பளம் தராங்கலாம்.

வேலை இடம் : செலக்ட் ஆனவங்க கிருஷ்ணகிரியில் வேலை செய்யலாம்.

விண்ணப்பிக்க கால அவகாசமானது : 20 டிசம்பர் 2023 முதல் 11 ஜனவரி 2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : எக்ஸாம் எழுத வேண்டியது கிடையாது. நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படும்.

வயது வரம்பு பற்றிய விவரம் : அதிகபட்சம் 42 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : District Child Protection Officer, District Child Protection Unit, No:99-100, 2nd Floor, Collectorate Campus, Krishnagiri-635115.

மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை பற்றிய ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form மூலம் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து சீக்கிரம் பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top