தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
District Employment News Tamil Nadu
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2020 நடைபெற உள்ளது.Pudukkottai District Employment News Tamil Nadu 2020 அதிகாரப்பூர்வ வலைத்தில் pudukkottai.nic.in வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2020
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்புகள்
பதவியின் பெயர்:
- சமையலர் – 05
- சலவையாளர் – 04
வகை: அரசு வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
வயது: 30 வயதிற்குட்பட்ட
பணியிடம்: புதுக்கோட்டை (Pudukkottai)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 24.01.2020
நேர்காணல் நாள்: 10.02.2020
தேவையான ஆவணங்கள்: சுயவிவர குறிப்பு மற்றும் கல்விச்சான்று நகல்
District Employment News Tamil Nadu தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2020.
அஞ்சல் முகவரி :
இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், சத்தியமூர்த்தி ரோடு, பழைய மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை – 622 001
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj
Refrigeration &air conditioner technician