கிருஷ்ணகிரி DHS சங்கத்தில் பணிபுரிய ஓர் சூப்பரான வாய்ப்பு! 18 ஆனவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட சுகாதார சங்கத்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் வேலை
மாவட்ட சுகாதார சங்கத்தில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் (Krishnagiri DHS -District Health Society) கிருஷ்ணகிரி DHS -மாவட்ட சுகாதார சங்கத்தில் மாதம் ரூ.34,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. அதிகபட்சம் வயது 18 முதல் 32 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும். விண்ணப்ப கட்டணம் இல்லை. தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி District Health Society, O/o Deputy Director of Health Services, Collector Office Backside, Krishnagiri-631115 ஆகும்.

ALSO READ : ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளமா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

பல் அறுவை சிகிச்சை நிபுணர் (Dental Surgeon) பணியிடங்களை நிரப்ப முடிவு. இரண்டு காலியிடங்கள் மட்டும் உள்ளது. BDS ஆகிய படிப்புகள் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.34,000 சம்பளம் தராங்கலாம். இந்த வேலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிவார்கள். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். 08 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Official Notification மூலம் அறிந்து கொண்டு Application Form மூலம் தங்களின் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top