08th, 10th, 12th, Diploma படிச்சவங்களும் இப்போ அரசு சம்பளம் வாங்கலாம்! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை ரெடி!

மாவட்ட சுகாதார சங்கத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை
மாவட்ட சுகாதார சங்கத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் (Karur DHS -District Health Society) கரூர் DHS -மாவட்ட சுகாதார சங்கத்தில் மாதம் ரூ.34,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும். அதிகபட்சம் வயது 20 முதல் 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியானது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் இல்லை.

ALSO READ : GIC கார்ப்பரேஷன் புதிய வேலை ஓன்று அறிவித்துள்ளது! ஆரம்ப சம்பளம் மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை தராங்கலாம்!

இந்த வேலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கரூரில் பணிபுரிவார்கள். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்ப முடிவு. மாதம் ரூ.8,500 முதல் ரூ.18,460 வரை சம்பளம் தராங்கலாம். 23 காலியிடங்கள் உள்ளது. 08th, 10th, 12th, Diploma, Degree, B.Sc, Graduation, Post Graduation Diploma, DGNM, DMLT ஆகிய படிப்புகள் முடித்திருக்க வேண்டும். 23 டிசம்பர் 2023 முதல் 06 ஜனவரி 2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Official Notification மூலம் -யை பாருங்கள். Application Form மூலம் தங்களின் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top