வெயிட் பண்ணது போதும்! சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலை வந்துருக்கு! மாதம் ரூ.55,000 சம்பளம்!

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ வேலை

தமிழ்நாடு அரசு வருகிற 20 நவம்பர் 2023 ஆம் தேதி முதல் 04 டிசம்பர் 2023 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு நடத்தவுள்ளது. கல்வித்தகுதி Post Graduation படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.55,000 ஊதியம் கொடுக்கப்படும். இதில் தேர்வு ஆனவர்கள் சிவகங்கையிலேயே வேலை செய்யலாம். சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தைப் பற்றி முழுமையாக அறிய sivaganga.nic.in என்ற இணையதளத்தினை பார்வையிடவும்.

ALSO READ : JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் அருமையான வேலை வெளியீடு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Aspirational Block Fellow ஆஸ்பிரேஷனல் பிளாக் ஃபெலோ என்கின்ற பணிக்கான காலியிடம் ஒன்று மட்டும் உள்ளதால் தங்களின் முழு விவரங்களை கொண்ட விண்ணப்பங்களை District Planning Office/ District Panchayat Office, District Collectors Office, Sivagangai-630 561 என்ற முகவரிக்கு விரைவாக அனுப்பவும். விண்ணப்ப கட்டணம் என்று எதுவுமில்லை. மேலும் இதை பற்றி விரிவாக அறிய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Sivaganga District Planning Office Notification pdf லிங்கை டவுன்லோட் செய்து Application Form யை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு காலதாமதமின்றி அனுப்பி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top