B.E/B.Techடெல்லி Delhiமாநில அரசு பணிகள்

மெட்ரோ ரயில் Engineer வேலைவாய்ப்புகள் 2019-2020

DMRC Jobs 2019-2020

DMRC 04 Deputy Chief Engineer வேலைவாய்ப்புகள் 2019-2020 (Delhi Metro Rail Corporation Ltd). 04 துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.delhimetrorail.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25 Nov 2019. DMRC Jobs 2019-2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DMRC மெட்ரோ ரயில் DGM வேலைவாய்ப்புகள் 2019-2020

DMRC Jobs 2019-2020
DMRC Jobs 2019-2020

 

POST – 01

ADVT No. DMRC/PERS/22/HR/2019 (26)

நிறுவனத்தின் பெயர்: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Delhi Metro Rail Corporation Ltd)

இணையதளம்: www.delhimetrorail.com

வேலைவாய்ப்பு வகை: மெட்ரோ ரயில் வேலைகள்

பணியின் பெயர்: துணை தலைமை பொறியாளர் (Deputy Chief Engineer)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: B.E/B.Tech (Civil)

வயது: 50 வருடங்கள்

சம்பளம்: Rs.70,000/- to Rs. 2,00,000/- மாதம்

பணியிடம்: டெல்லி, மும்பை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்/குழு கலந்துரையாடல், மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 Nov 2019

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் DMRC இணையதளம் (www.delhimetrorail.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 Nov 2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25 Nov 2019

முக்கியமான இணைப்புகள்:

DMRC Jobs Advt. Details Notification Pdf
Application Form


POST – 02

டெல்லி மெட்ரோ ரயில் Dy.HoD வேலைவாய்ப்பு

Advt No: DMRC/PERS/22/HR/2019 (28)

பணியின் பெயர்: Dy.HoD (Utility Diversion)
காலியிடங்கள்:01
கல்வித்தகுதி: BE / B.Tech (Electrical)/(Civil)/(Mech) 
வயது: 58 – 61 வருடங்கள்
சம்பளம்: ரூ. 1,00,000/- ரூ. 2,60,000/- மாதம்
பணியிடம்: டெல்லி
முன் அனுபவம்: 06 – 15 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு, எழுத்து தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 05.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.2019

முக்கியமான இணைப்புகள்:

DMRC Dy. HoD Jobs Advt. Details Notification Pdf

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker