மத்திய அரசு வேலைகள்Any Post GraduateB.E/B.TechCA/CMAடெல்லி Delhi

மெட்ரோ ரயிலில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணபியுங்கள்!

DMRC Recruitment 2020

டெல்லி மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் 2020 (DMRC-Delhi Metro Rail Corporation Ltd). GM (Rolling Stock), பொது மேலாளர் & டி.ஜி.எம் – General Manager & DGM, உதவி மேலாளர் / சிவில் – Assistant Manager / Civil பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.delhimetrorail.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04 பிப்ரவரி 2020 & 18 பிப்ரவரி 2020 & 20 பிப்ரவரி 2020. DMRC Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டெல்லி மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்புகள் 2020

DMRC Recruitment 2020

DMRC Recruitment 2020

பணி – 01

Advt No: DMRC/PERS/22/HR/2020 (39) Dated: 30/01/2020

நிறுவனத்தின் பெயர்: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC-Delhi Metro Rail Corporation Ltd)
இணையதளம்: www.delhimetrorail.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: GM (Rolling Stock)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: BE/B.Tech
வயது: 58 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 61 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.1,20,000-2,80,000/-
பணியிடம்: டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 பிப்ரவரி 2020

VIZAG-விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்ட் வேலைவாய்ப்புகள் 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் DMRC இணையதளம் (www.delhimetrorail.com) மூலமாக 30 ஜனவரி 2020 முதல் 20 பிப்ரவரி 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 30 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

DMRC Advertisement Details & Application Form


பணி – 02

Advt No: DMRC/PERS/22/HR/2020(42) Dated: 27/01/2020

நிறுவனத்தின் பெயர்: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC-Delhi Metro Rail Corporation Ltd)
இணையதளம்: www.delhimetrorail.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: பொது மேலாளர் & டி.ஜி.எம் – General Manager & DGM
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Required qualifications
வயது: 61 ஆண்டுகள், 01.01.2020 நிலவரப்படி
சம்பளம்: மாதம் ரூ.70000 – 280000/-
பணியிடம்: டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 பிப்ரவரி 2020

UIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் DMRC இணையதளம் (www.delhimetrorail.com) மூலமாக 27 ஜனவரி 2020 முதல் 18 பிப்ரவரி 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 27 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

DMRC Advertisement Details


பணி – 03

Advt No: DMRC/PERS/22/HR/2020 (38)

நிறுவனத்தின் பெயர்: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC-Delhi Metro Rail Corporation Ltd)
இணையதளம்: www.delhimetrorail.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: உதவி மேலாளர் / சிவில் – Assistant Manager / Civil 
காலியிடங்கள்: 35
கல்வித்தகுதி: GATE, B.Tech
வயது: அதிகபட்சம் 28 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.50000 – 160000/-
பணியிடம்: மும்பை & பாட்னா
தேர்வு செய்யப்படும் முறை: குழு கலந்துரையாடல், தனிப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 பிப்ரவரி 2020

மத்திய அரசு வேலைகள்…! 367 காலி பணியிடங்கள்! பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள்!

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் DMRC இணையதளம் (www.delhimetrorail.com) மூலமாக 15 ஜனவரி 2020 முதல் 04 பிப்ரவரி 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 15 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04 பிப்ரவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

DMRC Advertisement Details

DMRC Registration

DMRC Login

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker