நீங்களும் ரேஷன் கடையில பொருள் வாங்குறீங்களா? இனி கவலை வேண்டாம்..! அமலாக போகும் புதிய நடைமுறை!! மக்கள் வரவேற்பு!

Do you also buy things from the ration shop Dont worry anymore New procedure to be implemented Welcome people full details here read it now

உலகம் முழுவதும் தற்பொழுது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகி வருகிறது. அனைத்து கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப்படும் UPI முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் பணபரித்த்னை மூலம் பல்வேறு குளறுபடிகள் தடுக்கப்பட்டிருப்பதாக மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது தமிழக அரசும் பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பணபரிவர்த்த்னை முறையை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மின்சாரத் துறைகளில் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை ரூ.5000 ஆயிரத்துக்கும் மேல் செலுத்தினால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்பொழுது ரூ.2000 அல்லது ரூ.1000 மின் கட்டணம் செலுத்துபவர்களும் ஆன்லைனில் செலுத்தலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது.

அதேபோல், இனி ரேஷன் கடைகளிலும் செலுத்தும் கட்டணம் இனி gpay அல்லது UPI போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்திக் கொள்ள வசதி விரைவில் அமலாக உள்ளது. தமிழக அரசு டிஜிட்டல் துறையில் அதிக முயற்சிகளை எடுத்து வருவது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN