Facebook-ல அக்கவுண்ட் வச்சிருக்கிங்களா? இதோ மெட்டா நிறுவனம் கொடுத்த புதிய எச்சரிக்கை உங்களுக்குத்தான்!!

Do you have a Facebook account Here is a new alert from Meta Company for you for more details click here

Facebook செயலி உலகின் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ளது. இந்த Facebook செயலியானது மெட்டா என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. Facebook செயலி மூலம் உலகில் எந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர்களுடன் பேசி கொள்ள முடியும்.

இந்நிலையில், தற்பொழுது இந்த Facebook செயலி பற்றி பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்களின் சுயவிவரங்களை பார்வையிட்டாலே அவர்களுக்கு FRIEND REQUEST அனுப்பப்படுவதாக பயனாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, மெட்டா செய்தித் தொடர்பாளர் அவர்கள் செயலியில் ஏற்ப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Facebook செயலில் அதிக ஹெக்கர்கள் உருவாகியிருப்பதாகவும் பயனாளர்கள் தங்களின் வீடியோக்களை யாரிடமும் ஷார் செய்ய வேண்டாம் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சந்தேகமாக உள்ள லிங்குகள் மற்றும் விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN